2 மாதங்களில் பொருளாதார நிலையை தமிழக அரசு மீட்கும் – ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர்
இரண்டு மாதங்களில் கொரோனாவுக்கு முந்தைய பொருளாதார நிலையை தமிழக அரசு மீட்டெடுக்கும் என்று ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.
இரண்டு மாதங்களில் கொரோனாவுக்கு முந்தைய பொருளாதார நிலையை தமிழக அரசு மீட்டெடுக்கும் என்று ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.
கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த நான்கரை மாதங்களாக மூடப்பட்டு இருந்த கோயம்பேடு உணவு தானிய சந்தை இன்று திறக்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கும் என்ற தி.மு.க. எம்.பி-யின் ஆசை நிறைவேறாது என்றும், தொற்றின் தாக்கத்தை குறைக்க அரசு அனைத்து விதத்திலும் தயாராக இருப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் ...
கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 45,000 குழந்தைகள், சிறப்பு சிகிச்சையின் மூலம் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு மற்றும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக்காக முதலமைச்சர் பழனிசாமி 4 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
பிரதமரால் பாராட்டப்பட்ட மதுரை மாணவி நேத்ரா, தனக்கு நன்கொடையாக வந்த 4 லட்ச ரூபாயையும் மீண்டும் ஏழை மக்களுக்கு வழங்கிய செயலை பலரும் பாராட்டியுள்ளனர்.
முகக்கவசம் அணியாத நபர்களிடம் பேசுவதைத் தவிர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மற்றும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு போராளிகள், முப்படைகளின் சார்பில் மலர் தூவி கவுரவிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் நாளை முதல் காய்கறி, மளிகை கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் மதியம் இரண்டரை மணி வரை மட்டுமே செயல்படும் என ...
கொரோனா வைரஸ் பரவலை முதல் கட்டத்திலேயே தடுத்து நிறுத்த தீவிரமாக முயற்சித்து வருவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.