மீண்டும் தலைதூக்கும் கொரோனா – ஒரே நாளில் 60ஆயிரம் பேர் பாதிப்பு!
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த ஆண்டின் புதிய உச்சமாக 60 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த ஆண்டின் புதிய உச்சமாக 60 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
கொரோனா காலக்கட்டத்தில் யாத்திரைக்கு அனுமதி இல்லை எனவும், மீறினால் கைது செய்யப்படுவார்கள் எனவும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலந்துகொண்ட அமைச்சர் ...
டெல்லியில், முகக்கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கான அபராதத் தொகை, இரண்டாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றினால், பிப்ரவரிக்குள் கொரோனாவை கட்டுப்படுத்தி விடலாம் என்றும், புதிதாக ஊரடங்கை அமல்படுத்த தேவை இல்லை என்றும் மத்திய அரசின் நிபுணர் குழு அறிக்கை ...
பா.ஜ.க. ஆளும் 13 மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் கொரோனா சிறப்பாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பிரதமர் மோடியே தமிழக அரசை பாராட்டியுள்ளதாகவும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியுள்ளார்
கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த புகாரில், 26 தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் அக்டோபர், நவம்பர் மாதத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக வாய்ப்பு உள்ளதால், விதிமுறைகளை கடைப்பிடிக்காத நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ...
இந்தியாவில் ஒரே நாளில், 70 ஆயிரத்து 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்துக்கு செப்டம்பர் 24-ம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் மியாட் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக பேசிய பிரேமலதா விஜயகாந்த், ...
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நெருங்கும் நேரத்தில், பிரச்சாரத்தில் இருந்த டிரம்புக்கு அக்டோபர் 2ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. இதனைத்தொடர்ந்து அவர், ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
© 2022 Mantaro Network Private Limited.