இது நடந்தால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த நேரிடும்: தமிழக அரசு அறிவிப்பு
புதிய கட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை எனில், இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த நேரிடும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
புதிய கட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை எனில், இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த நேரிடும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் கூட்ட நெரிசலின்றி பயணிக்க ஏதுவாக, சென்னையில் கூடுதலாக 400 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
கொரோனா இரண்டாவது அலை பரவல், முதல் அலையை விட மிக வேகமாக இருப்பதாக பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டுமென, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்யும் முறை சென்னையில் மீண்டும் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் மேலும் 4 ஆயிரத்து 276 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 3 ஆயிரத்து 986 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்க, தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
உண்மை அறியாமல் ஆயிரக்கணக்கானோர் இதைப் பரப்பவும் தொடங்கி விட்டனர். இந்நிலையில் இதன் உண்மைத் தன்மை குறித்து ஆராய வேண்டியது அவசியமாகிறது.
முகக்கவசம் அணியாததே, தமிழ்நாட்டில் கொரோனா மீண்டும் அதிகரிக்க காரணம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.