கும்பக்கரை அருவியில், சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை
வெள்ளப்பெருக்கு காரணமாக கும்பக்கரை அருவியில், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு காரணமாக கும்பக்கரை அருவியில், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய தடுப்பூசி உள்ளிட்ட மத்திய அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ள வெளிநாட்டு தடுப்பூசிகள் விரைவில் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை அதிகரிக்கும் வகையில் தமிழகத்தில் இன்று முதல் வரும் 16ஆம் தேதி வரை தடுப்பூசி திருவிழா நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவையில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக வீடு தேடி சென்று கொரோனா தடுப்பூசி போடும், வாகன சேவையை மாநகராட்சி அறிமுகப்படுத்தி உள்ளது.
கொரோனா பரவல் கட்டுப்பாடு நடவடிக்கையாக, சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று முதல் சுழற்சி முறையில் கடைகள் இயங்கி வருகிறது.
நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் புதிதாக 1 லட்சத்து 68 ஆயிரத்து 912 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெளிமாநிலத்தவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மாநில எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரமடைந்தது.
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்படும் பட்சத்தில், அது தீவிரமாக இருக்காது என்பதால், தகுதி உடையவர்கள் உடனே தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ...
தமிழ்நாட்டில் வேகமெடுத்தும் வரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரே நாளில் ஐந்தாயிரத்து 400 தாண்டியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.