கொரோனா தீவிரம்: மீண்டும் இ-பாஸ் கட்டாயம்
தமிழ்நாடு எல்லையில் வாகன சோதனை தீவிரம்
தமிழ்நாடு எல்லையில் வாகன சோதனை தீவிரம்
கொரோனா பரவலுக்கு ஏற்ப அனைத்து மாநிலங்களிலும் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகரிப்பதுடன், தற்காலிக மருத்துவ முகாம்களை ஏற்படுத்த வேண்டுமென்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்றவில்லை என்றால் பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி தேவை அதிகரித்துள்ள நிலையில் கோவாக்சின் தடுப்பூசியை அம்மாநில அரசே தயாரித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவார் கும்பமேளாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் பரவும் நிலையில், நிகழ்ச்சியை ரத்து செய்வது பற்றி அம்மாநில அரசு ஆலோசித்து வருகிறது.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்து 17 ஆயிரத்து 353 என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி திருவிழா இன்றுடன் நிறைவடையும் நிலையில், நேற்று ஒரே நாளில், 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தி கொண்டதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு கூடுதலாக கொரோனா தடுப்பூசிகளை வழங்கக் கோரி, மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது.
சென்னையில் 12 ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளதாக, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா இரண்டாவது அலை அசுரவேகம் எடுத்துள்ள நிலையில், இந்தியாவில இதுவரை இல்லாத அளவுக்கு ஒருநாள் கொரோனா பாதிப்பு 2 லட்சத்து 739 என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.