விதிகளை மீறினால் ரூ.2,000 அபராதம் – தனியார் நட்சத்திர விடுதிக்கு சீல்!
வீட்டுத் தனிமையில் இருப்போர் விதிகளை மீறி வெளியே வந்தால், இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார்.
வீட்டுத் தனிமையில் இருப்போர் விதிகளை மீறி வெளியே வந்தால், இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார்.
உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் 3 ஆம் கட்ட கொரோனா தடுப்பு செலுத்தும் பணிகள் தொடங்கின.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் திரையுலகினரும் களத்தில் இறங்கியுள்ளனர்.
கொரோனா இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 40க்கும் அதிகமான நாடுகள் நேசக்கரம் நீட்டியுள்ளன.
இந்தியாவில் கொரோனா தொற்றின் தினசரி பாதிப்பு 4 லட்சத்தை நெருங்கி வருவது பொதுமக்களிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது.
கொரோனா நோயாளிகளுக்காக 210 அவசர ஊர்திகள் இயங்கி வந்த நிலையில் 351 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு காரணமாக கர்நாடகாவில் இருந்து தமிழ்நாடு திரும்புவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், இரு மாநில எல்லையான ஜூஜூவாடியில், சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
ஆக்சிஜன் தயாரிப்பு பணிகளுக்காக மட்டும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை, ஜூலை 31 ஆம் தேதி வரை இயக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை அடுத்த பல்லாவரம் நகராட்சி மெகா கொரோனா தடுப்பூசி திருவிழா
© 2022 Mantaro Network Private Limited.