குழந்தைகளுக்கு தொற்று அதிகரிப்பு… மூன்றாம் அலை தொடங்கிவிட்டதா?
புதுச்சேரியில் மேலும் 9 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு.
புதுச்சேரியில் மேலும் 9 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு.
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு மீண்டும் 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
தொடக்கத்தில் தடுப்பூசி மீது அவநம்பிக்கையைப் பரப்பிய ராகுல்காந்தி, தற்போது தடுப்பூசிக்காக காத்திருக்கிறார்.
நுரையீரல் செயலின்மைக்கு காரணம் கொரோனா நோய்த் தொற்றாக இருந்தால், அந்த உயிரிழப்புக்கு காரணம் கொரோனா என்றுதான் பதிவு செய்யப்பட வேண்டும்.
இந்தியாவில் 3 மாதங்களுக்குப் பிறகு, கொரோனா தொற்று தினசரி பாதிப்பு 50 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் புதிதாக 7 ஆயிரத்து 817 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பை பொறுத்து மாவட்டங்களை மூன்று வகையாக பிரித்து, கூடுதல் தளர்வுகளுடன் வருகிற 28ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி கையிருப்பு குறித்த முறையான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிடாததால், நாள்தோறும் தடுப்பூசி மையங்களுக்கு வந்து பொதுமக்கள் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பை குறைத்து காட்டும் தமிழக அரசின் தில்லுமுள்ளு அம்பலகியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.