தமிழகத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை: அமைச்சர் செல்லூர் ராஜூ
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாத வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாத வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
சீனாவில் கொரோனா வைரஸால் மேலும் 30 பேர் பலியானதால், அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை மூவாயிரத்து 42 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் நம் வாசற்படியில் தான் உள்ளது, இயற்கையை சுரண்டுவது தொடர்ந்தால் அனைவரும் பாதிக்கப்படுவோம் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த, அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவத்துள்ளார்.
பெல்ஜியம் நாட்டில் கொரோனா பாதிப்பு எதிரொலியால், அந்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்த மோடியின் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை மூவாயிரத்து 200ஐ தாண்டியுள்ள நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக இத்தாலியில் அனைத்து பள்ளிகளும் கல்லூரிகளும் காலவரையறையின்றி மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொடர்பாக மக்கள் அச்சமடைய தேவையில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஈரானில் மேலும் 23 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 12 நாடுகளில் இருந்து சுற்றுலா விசாவில், பயணிகள் இந்தியாவிற்கு வர, தற்காலிக தடை விதிக்கப்பட்டு உள்ளதாக, சுகாதாரத் ...
© 2022 Mantaro Network Private Limited.