திருப்பதி கோவிலில் இன்று முதல் நேரடி தரிசனத்திற்கு அனுமதி
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருமலையில் இன்று முதல் நேரடி தரிசனத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருமலையில் இன்று முதல் நேரடி தரிசனத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்தை பரிசோதிக்கும் பணியை அமெரிக்கா தொடங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக தமிழக சட்டப்பேரவையை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு மேற்கொண்டு வரும் கொரோனா நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் வரவேற்பு தெரிவித்தார்.
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கலுக்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்க, ஐரோப்பிய யூனியன், துருக்கி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள், இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஐரோப்பிய ஆராய்ச்சிக் குழுவில் இந்தியர் ஒருவரும் இடம் பிடித்துள்ளார்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, பிற ஐரோப்பிய நாடுகளுடனான எல்லைகள் மூடப்படுவதாக, பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு வெளியே மக்கள் மிக நீண்ட வரிசைகளில் காத்திருக்கிறார்கள். சூப்பர் மார்க்கெட்டுகளின் உள்ளே பல வரிசைகளில் பொருட்களே இல்லை. தற்போது, அமெரிக்காவில் என்ன நடக்கிறது ...
© 2022 Mantaro Network Private Limited.