கோவிஷீல்டு தடுப்பூசி பரிசோதனை சென்னையில் இரண்டு இடங்களில் தொடங்கியது
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு தடுப்பூசி பரிசோதனை சென்னையில் தொடங்கியது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு தடுப்பூசி பரிசோதனை சென்னையில் தொடங்கியது.
புதுச்சேரியில் அக். 5ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு காரணமாக மூடப்பட்ட கோயம்பேடு காய்கறி சந்தை, 5 மாதங்களுக்குப் பிறகு இன்று நள்ளிரவு திறக்கப்படுகிறது.
கொரோனா காலத்தில் அதிக கூட்டத்தை சேர்த்ததால் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை கைது செய்ய வேண்டும் என கராத்தே தியாகராஜன் வலியுறுத்தி உள்ளார்.
கொரோனாவுக்கு எதிரான போரில் ஐக்கிய நாடுகள் சபையின் பங்கு என்ன? என்றும், ஐ.நா.வின் முடிவு எடுக்கும் அதிகாரத்தில் இருந்து இன்னும் எத்தனை காலம் இந்தியா விலக்கி வைக்கப்பட்டிருக்கும்? ...
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 15 மாவட்ட ஆட்சியர்களுடன், தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தினார்.
கொரோனா ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 1,046 இந்தியர்கள், 10 சிறப்பு மீட்பு விமானங்கள் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர்.
கொரோனா தொற்றிலிருந்து மீண்டபோதும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பிரபல பின்னணிப் பாடகரும், நடிகருமான எஸ்.பி.பாலசுப்ரமணியம் சென்னையில் இன்று காலமானார்.
பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலை தள்ளிவைக்கக்கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை மாநகராட்சி எடுத்த சீரிய நடவடிக்கையால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத மாவட்டமாக சென்னை மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.