இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்க, ஐரோப்பிய யூனியன், துருக்கி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள், இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஐரோப்பிய ஆராய்ச்சிக் குழுவில் இந்தியர் ஒருவரும் இடம் பிடித்துள்ளார்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, பிற ஐரோப்பிய நாடுகளுடனான எல்லைகள் மூடப்படுவதாக, பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு வெளியே மக்கள் மிக நீண்ட வரிசைகளில் காத்திருக்கிறார்கள். சூப்பர் மார்க்கெட்டுகளின் உள்ளே பல வரிசைகளில் பொருட்களே இல்லை. தற்போது, அமெரிக்காவில் என்ன நடக்கிறது ...
கொரோனா வைரஸ் முன்னெச்சரிகை நடவடிகையாக படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதோடு, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளதால், பாலிவுட் திரையுலகிற்கு சுமார் 800 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கருவுற்ற பெண்கள், குழந்தைகளுக்கு கொரோனா தொற்றுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக உலக நாடுகளில் ஒரு தகவல் பரவி வந்தது. இதன் உண்மைத்தன்மை என்ன? என்பது குறித்து லண்டன் ...
அமெரிக்க பொருளாதாரம் மந்தநிலையை நோக்கி செல்ல வாய்ப்புள்ளதாக, அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த சிறந்த தீர்வு வழங்குபவர்களுக்கு 1 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தேவையில்லாமல் பொது இடங்களில் கூடுவதை பொதுமக்கள் தவிர்க்கவேண்டுமென சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.