40+ நாடுகளின் உதவியுடன் கொரோனாவோடு போராடும் இந்தியா
கொரோனா இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 40க்கும் அதிகமான நாடுகள் நேசக்கரம் நீட்டியுள்ளன.
கொரோனா இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 40க்கும் அதிகமான நாடுகள் நேசக்கரம் நீட்டியுள்ளன.
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 15 மாவட்ட ஆட்சியர்களுடன், தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தினார்.
தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்திற்கு செய்யப்பட்ட பரிசோதனையில், கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க தனியார் மருத்துவமனைகள் 25 சதவீத படுக்கைகளை ஒதுக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ரேசன் அட்டை தாரர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை ஏப்ரல் 2 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை ...
ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் உணவகங்கள், மளிகைக் கடைகள் ஆகியவை நாள் முழுவதும் பொருட்களை விற்பனை செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுமதி அளித்துள்ளார்.
பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் கொரோனா வைரசை எளிதாக விரட்டலாம் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பிரதமர் மோடி அறிவித்த 21 நாட்கள் ஊரடங்கு எதிரொலியாக, அனைத்து பயணிகள் ரயில்களும் ஏப்ரல் 14ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ...
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, 21 நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட வேண்டும் என பிரதமர் அறிவித்துள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.