மேத்யூ, சயன் ஆகியோரிடம் விசாரணை நடத்த இரு தனிப்படைகள்
முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்பிய மேத்யூ மற்றும் சயன் ஆகியோரிடம் விசாரணை நடத்த இரு தனிப்படைகள் டெல்லி விரைந்துள்ளன.
முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்பிய மேத்யூ மற்றும் சயன் ஆகியோரிடம் விசாரணை நடத்த இரு தனிப்படைகள் டெல்லி விரைந்துள்ளன.
டெகல்கா பத்திரிகை பெரிய பதவிகளில் உள்ளவர்களை பிளாக்மெயில் செய்து செய்திகள் வெளியிடுவதாக முன்னாள் அமைச்சர் செம்மலை குற்றம்சாட்டி உள்ளார்.
கொடநாடு விவகாரத்தில் பின்னணி என்ன என்பதை தமிழக அரசு உடனே விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ஞானதேசிகன் வலியுறுத்தியுள்ளார்.
கொடநாடு விவகாரம் தொடர்பாக அவதூறு வீடியோ வெளியிட்ட செய்தியாளர் மேத்யூஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.