கொடநாடு எஸ்டேட் உள்பட ரூ.2,000 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியது வருமானவரித்துறை!
சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வருமான வரித்துறையினர் முடக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வருமான வரித்துறையினர் முடக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கொடநாடு வழக்கில் தலைமறைவாக இருக்கும் சயன் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோருக்கு உதகை தலைமை குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
சயன் மற்றும் மனோஜ் ஆகியோருக்கு ஜாமின் கிடைக்க திமுக பிரமுகர்கள் உறுதியளித்திருப்பது தெரியவந்ததுள்ளதால், கொடநாடு விவகாரத்தின் பின்னணியில் திமுகவின் திட்டமிட்ட சதி இருப்பது அம்பலமாகி உள்ளது.
கொடநாடு விவகாரத்தின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று மக்களுக்கு தெரியும் என அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
கொடநாடு கொலை குற்றவாளிகள் சயன், மனோஜ் உள்ளிட்டோர் தற்போது தி.மு.க.வின் கட்டுப்பாட்டில் இருப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
கொடநாடு எஸ்டேட் விவகாரம் தொடர்பாக சயன் மற்றும் மனோஜ் இருவரும் சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
கொடநாடு விவகாரம் எதிர்கட்சிகளால் புனையப்பட்ட நாடகம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
கொடநாடு விவகாரத்தில் முதலமைச்சர் மீதான குற்றச்சாட்டு முழுக்க முழுக்க அரசியல் நோக்கத்திற்காக பரப்பப்படுவதாக அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
கொடநாடு விவகாரத்தில் ஆதாரமற்ற குற்றச்சாட்டை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்து வருவதாக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
அரசியல் ரீதியாக எதிர்க்க முடியாததால், கொடநாடு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அவதூறு பரப்புவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.