Tag: கைது

போலீஸூக்கே தண்ணி காட்டிவிட்டு  தப்பியோடிய ரவுடிகள் – நடந்தது என்ன?

போலீஸூக்கே தண்ணி காட்டிவிட்டு தப்பியோடிய ரவுடிகள் – நடந்தது என்ன?

சென்னை வியாசர்பாடியில், கைது செய்ய தயாராக இருந்த போலீசாரை தாக்கிவிட்டு, காவல்நிலையத்தில் இருந்து மூன்று ரவுடிகள் தப்பியோடியுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... தப்பிய ரவுடிகளின் பின்னணி என்ன? ...

டாக்டர் வேடம் தரித்த ”Food Challenge” புகழ் – ”களி Chanllenge” கொடுத்த காவல்துறை

டாக்டர் வேடம் தரித்த ”Food Challenge” புகழ் – ”களி Chanllenge” கொடுத்த காவல்துறை

”ஃபுட் சேலேஜ் புகழ்” சாப்பாட்டு ராமன், காவல் துறையிடம் சிக்கி களி சேலஜ் எடுக்கும் நிலைக்கு தள்ளப் பட்டிருக்கிறார். திண்ணு கெட்ட ஈமு கோழியின் வாழ்வில் கண்ணு ...

பிரியாணி கடை உரிமையாளர் கைது – கலால் காவலர் மீது புகார்

பிரியாணி கடை உரிமையாளர் கைது – கலால் காவலர் மீது புகார்

சென்னையில் பிரியாணி கடை உரிமையாளரை போலி அதிகாரிகளை வைத்து காரில் கடத்தியதாக பூந்தமல்லி கலால் காவலர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை – இளைஞர் போக்ஸோ சட்டத்தில் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை – இளைஞர் போக்ஸோ சட்டத்தில் கைது

முகநூல் மூலம் அறிமுகமான சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தஞ்சாவூரைச் சேர்ந்த நபரை, போலீசார் போக்ஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிறுமியை கர்ப்பமாக்கி நடுத்தெருவில் விட்ட இளைஞர்  – சாதி காரணமாக கருகலைப்பு!

சிறுமியை கர்ப்பமாக்கி நடுத்தெருவில் விட்ட இளைஞர்  – சாதி காரணமாக கருகலைப்பு!

16 வயது சிறுமியைக் காதலித்து கர்ப்பமாக்கியதோடு, சாதியைக் காரணம் காட்டி கருவை கலைத்ததாக, இளைஞரையும், போலி மருத்துவர் ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவையில் மான் மற்றும் முயல்களை வேட்டையாட முயன்ற 2 பேர் கைது

கோவையில் மான் மற்றும் முயல்களை வேட்டையாட முயன்ற 2 பேர் கைது

கோவையில் நாட்டு துப்பாக்கி மூலம் வனப்பகுதியில் மான் மற்றும் முயல்களை வேட்டையாட முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஓடும் ரயிலில் படியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் : 2 இளைஞர்கள் கைது

ஓடும் ரயிலில் படியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் : 2 இளைஞர்கள் கைது

மும்பையில் ஓடும் ரயிலில் படியில் தொங்கியபடி பயணம் செய்த இளைஞரை ரயில்வே காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

சென்னையில் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனம் திருடிய இளைஞர் கைது

சென்னையில் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனம் திருடிய இளைஞர் கைது

சென்னையில் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் திருடிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்து கொள்ளையடித்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

சென்னையில் நகை பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளி 8 மணி நேரத்தில் கைது

சென்னையில் நகை பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளி 8 மணி நேரத்தில் கைது

சென்னையில் இரண்டரை சவரன் தங்க செயினை பறித்த குற்றவாளியை, சம்பவம் நடந்த 8 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist