மேற்கு வங்கத்தில் நிலவும் பதற்றம்: மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஆளுநர் அறிக்கை
மேற்கு வங்கத்தில் நிலவி வரும் பதற்றமான சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அம்மாநில ஆளுநர் கேஷரி நாத் திரிபாதி அறிக்கை அனுப்பியிருப்பது பரபரப்பை அதிகரித்துள்ளது.