கேரள மக்களுக்காக ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் பதிவு
கேரளாவில் கன மழை, மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக பிரார்த்திப்பதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டரில் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் கன மழை, மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக பிரார்த்திப்பதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டரில் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் மழை, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 167ஆக அதிகரித்துள்ளதாள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கனமழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட பிரதமர் மோடி நாளை கேரளா செல்கிறார்.
கேரளாவில் மழை, வெள்ள பேரிடருக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ள நிலையில், மீட்பு பணிகளுக்காக கூடுதல் படைகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
கனமழை மற்றும் வெள்ளத்தால் கேரளா கடுமையான சேதத்தை சந்தித்துள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கவலை தெரிவித்துள்ளார்.
கேரளாவில் தொடரும் கனமழையால் 12 மாவட்டங்கள் கடுமையாக சேதத்தை சந்தித்துள்ளன.
கேரளாவில் மழை வெள்ளத்துக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 187 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் மழை, வெள்ளத்திற்கு 8 ஆயிரத்து 316 கோடி ரூபாய் அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் பெய்து வரும் கனமழையால் சுமார் 54 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள சேதங்களை மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் நாளை பார்வையிட உள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.