கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பில்லை என அறிவிப்பு
கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரண பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரண பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிலர் செய்த உதவி மனதை நெகிழச் செய்கிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு தமிழக அரசு சார்பில் கூடுதலாக 5 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிக்காப்டர் மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்த பிரதமர் மோடி, இடைக்கால நிவாரணமாக கூடுதலாக 500 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். ...
கேரளாவில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.
கனமழை காரணமாக கேரளா செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழகம் கேரளா இடையே தொடர்ந்து 4 வது நாளாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிக்காப்டர் மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்த பிரதமர் மோடி, இடைக்கால நிவாரணமாக கூடுதலாக 500 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
கேரளாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்திற்கு பலியானோரின் எண்ணிக்கை 324ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் 7 நாட்களுக்கு செல்போன் அழைப்புகள் இணைய சேவைகள் இலவசமாக வழங்கப்படும் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
© 2022 Mantaro Network Private Limited.