ஜனவரி 15ம் தேதி கேரளா செல்கிறார் பிரதமர் மோடி
வரும் 15ம் தேதி கேரளா செல்லவுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள பத்மநாபசுவாமி கோவிலில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
வரும் 15ம் தேதி கேரளா செல்லவுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள பத்மநாபசுவாமி கோவிலில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
பந்த் காரணமாக தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு முயற்சிப்பதாக, முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.
சபரிமலையில் நடைபெற்று வரும் வன்முறை தொடர்பாக கேரள ஆளுநர் அறிக்கை அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் நடைபெற்று வரும் போராட்டம், வன்முறை சம்பவங்கள் காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு சபரிமலையில் இதுவரை 10 பெண்கள் தரிசனம் செய்துள்ளதாக கேரள போலீஸ் தெரிவித்துள்ளது.
சபரிமலை விவகாரம் தீவிரமடைந்திருக்கும் நிலையில், பிரதமர் மோடியின் கேரள வருகை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதன் எதிரொலியாக பாலக்காடு, மஞ்சேசுவரம் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என அம்மாநில ஆளுநர் சதாசிவம், முதலமைச்சர் பினராயி விஜயனிடம் அறிவுறுத்தியுள்ளார்.
சபரிமலைக்கு 2 இளம்பெண்கள் பெண்கள் சென்ற விவகாரத்தில், கேரளாவில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பாஜகவை சேர்ந்த 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.