கேரளாவில் மேலும் 2 குடியிருப்புகள் வெடி வைத்து தகர்ப்பு
கேரளாவில் விதிகளை மீறிக் கட்டப்பட்ட, 4 அடுக்குமாடி குடியிருப்புகளில் 2 கட்டடங்கள் நேற்று, வெடி வைத்துத் தகர்க்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 2 கட்டடங்கள் இன்று தகர்க்கப்பட்டன.
கேரளாவில் விதிகளை மீறிக் கட்டப்பட்ட, 4 அடுக்குமாடி குடியிருப்புகளில் 2 கட்டடங்கள் நேற்று, வெடி வைத்துத் தகர்க்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 2 கட்டடங்கள் இன்று தகர்க்கப்பட்டன.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கு சுற்றுலா வருபவர்கள் காட்டு யானைகளின் அருகில் சென்று புகைப்படங்கள் எடுக்க வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கடந்த 5 நாட்களில் வெள்ள பாதிப்பில் சிக்கி 83 பேர் உயிரிழந்துள்ளனர்.
தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதையடுத்து, கேரளாவில் திரிசூர் மாவட்டத்திற்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் 8 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கேரளாவில் தற்கொலைத் தாக்குதல் நடத்த சதி செய்த ரியாஸ் அபுபக்கர் என்பவரை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர்.
கேரளாவில் ஓரு கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் வாழ்ந்த இல்லத்தை கேரள ஆளுநர் சதாசிவம் திறந்து வைத்தார்.
தமிழக - கேரள எல்லை பகுதிகளில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து காவல்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்
சபரிமலையில், மகர ஜோதி தரிசன விழா, வெகு விமரிசையாக நடைபெற்றது.
சபரிமலை ஐயப்பன் கோவிலின் மகரவிளக்கு பூஜை நாளை மாலை நடைபெறுவதால், பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
© 2022 Mantaro Network Private Limited.