கேரளாவில் கனமழை: கல்லடா அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி
கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கல்லடா அணை, 15 நாட்களாக நிரம்பி வழிந்து வருவதால் 4 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கல்லடா அணை, 15 நாட்களாக நிரம்பி வழிந்து வருவதால் 4 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கேரளாவில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 104ஆக அதிகரித்துள்ளது.
கேரள மாநிலம் மூணாறில் கனமழை பெய்து வரும் நிலையில், ஆரம்ப சுகாதாரம் மையம் செல்லும் சாலையில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டதை அடுத்து நோயாளிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் இரண்டு நாட்கள் இடைவெளிக்கு பின்பு மீண்டும் பல பகுதிகளில் மழை பெய்ததால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
கேரளாவில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 91-ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கடந்த 5 நாட்களில் வெள்ள பாதிப்பில் சிக்கி 83 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவில் கனமழை காரணமாக உயிரிழப்பு அதிகரித்துள்ளதால், முதலமைச்சர் பினராயி விஜயன், ராணுவ உதவியை கோரியுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.