Tag: கெலவரப்பள்ளி அணை

பாசனத்திற்காக கெலவரப்பள்ளி அணையில் தண்ணீர் திறப்பு

பாசனத்திற்காக கெலவரப்பள்ளி அணையில் தண்ணீர் திறப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலவரப்பள்ளி அணையில் இருந்து, பாசனத்திற்காக விநாடிக்கு 400 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

பலத்த மழையால், கெலவரப்பள்ளி அணைக்கு 986 கனஅடி நீர்வரத்து

பலத்த மழையால், கெலவரப்பள்ளி அணைக்கு 986 கனஅடி நீர்வரத்து

கர்நாடக மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருவதால் தென்பெண்ணை ஆற்றில் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு வினாடிக்கு 986 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது.

கெலவரப்பள்ளி அணைக்கு வரும் நீர் தொடர்ந்து அதிகரிப்பு

கெலவரப்பள்ளி அணைக்கு வரும் நீர் தொடர்ந்து அதிகரிப்பு

கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கெலவரப்பள்ளி அணைக்கு வரும் நீர்வரத்து மூன்றாவது நாளாக அதிகரித்து காணப்படுகிறது. 

கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 2 நாட்களாக கனமழை

கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 2 நாட்களாக கனமழை

கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால், கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist