கைதான கூடுதல் ஆணையர் கவிதாவின் ஜாமீன் மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சிலை வழக்கில் கைதான கூடுதல் ஆணையர் கவிதாவின் ஜாமீன் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

© 2022 Mantaro Network Private Limited.