நாமக்கல் குழந்தை விற்பனை வழக்கில் 7 பேருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு
பச்சிளம் குழந்தைகள் விற்பனை வழக்கில் சிறையில் உள்ள 7 பேருக்கு ஜூன் 6-ம் தேதி வரை காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பச்சிளம் குழந்தைகள் விற்பனை வழக்கில் சிறையில் உள்ள 7 பேருக்கு ஜூன் 6-ம் தேதி வரை காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோட்டில் குழந்தை விற்பனை செய்த புரோக்கர்கள் குழந்தையை திரும்ப பெற்றுகொண்டு பணத்தை தராமல் இருந்த வழக்கு மேச்சேரி காவல் நிலையத்திற்கு மாற்றப்படவுள்ளது.
நாமக்கல்லில் குழந்தைகளை விற்றதாக இரண்டு பெண்கள் உள்பட மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.