ஹரியானா காங். தலைவரின் சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை
ஹரியானாவில் காங்கிரஸ் தலைவர் குல்தீப் பிஷோனி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 13 இடங்களில் வருமான வரித்துறையினர் சில நாட்களுக்கு முன்பு சோதனை நடத்தினர்.

© 2022 Mantaro Network Private Limited.