தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விட கர்நாடக முதலமைச்சர் ஒப்புதல்
தமிழக முதலமைச்சரின் தொடர் முயற்சியால், தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விட கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சரின் தொடர் முயற்சியால், தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விட கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் நடைபெற்று வரும் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசு, தானாகவே கவிழும் என அம்மாநில பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில், பங்கேற்க போவதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளது காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பாஜக கூட்டணிக்கு கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி வர வேண்டும் என்று, மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அழைப்பு விடுத்திருப்பது காங்கிரஸ் தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கர்நாடக முதலமைச்சர் குமாரசாமிக்கு வாக்கு வங்கி இந்தியாவில் உள்ளதா அல்லது பாகிஸ்தானில் உள்ளதா என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடகாவில் நடைபெறும் குமாரசாமி தலைமையிலான அரசை கவிழ்க்க முயற்சிக்க கூடாது என சித்தராமையாவிற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவுரை வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
கர்நாடக அரசியலில் நீடிக்கும் பரபரப்பான சூழலில் இன்று கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது.
கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக மாநில பா.ஜ.க. தலைவர் எடியூரப்பா குற்றம்சாட்டியுள்ளார்.
கர்நாடகாவில், முதலமைச்சர் குமாரசாமி ஆட்சிக்கு எந்த நெருக்கடியும் ஏற்படாது என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார்.
மேகேதாட்டு அணை விவகாரத்துக்கு தீர்வு காண தமிழக, கர்நாடக முதலமைச்சர்களின் கூட்டத்துக்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.