Tag: குண்டுவெடிப்பு

ஆப்கானில் சுதந்திர தினத்தையொட்டி அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: 66 பேர் காயம்

ஆப்கானில் சுதந்திர தினத்தையொட்டி அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: 66 பேர் காயம்

ஆப்கானிஸ்தானில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்ட நிலையில், ஜலாலாபாத் நகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் 66 பேர் படுகாயமடைந்தனர்.

இலங்கையில் இருபிரிவினர் மீண்டும் மோதல்: சமூக வலைதளங்கள் முடக்கம்

இலங்கையில் இருபிரிவினர் மீண்டும் மோதல்: சமூக வலைதளங்கள் முடக்கம்

இலங்கையின் மேற்கு கடற்கரை நகரான சிலாவில் இருபிரிவினரிடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து சமூக வலைதளங்கள் தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

மதுரை அருகே ரயில் தண்டவாளத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் பரபரப்பு

மதுரை அருகே ரயில் தண்டவாளத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் பரபரப்பு

மதுரை - போடி இடையே ரயில் பாதை பணிகள் நடைபெற்று வரும் இடத்தில் இன்று காலை நாட்டு வெடி குண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist