மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த குட்கா மாபியா "மணி"
கரூர் மாவட்டத்தில் சட்டவிரோத குட்கா வியாபாரத்தில் கொடி கட்டி பறக்கும் மணி என்ற நபர், மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளது அம்பலமாகியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் சட்டவிரோத குட்கா வியாபாரத்தில் கொடி கட்டி பறக்கும் மணி என்ற நபர், மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளது அம்பலமாகியுள்ளது.
குட்கா முறைகேடு வழக்கில் 6 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சென்னையை அடுத்த செங்குன்றத்தில் உள்ள எம்.டி.எம் குட்கா ஆலையில் நடத்தப்பட்ட சோதனையில், அதிகாரிகளுக்கு 40 ...
© 2022 Mantaro Network Private Limited.