Tag: குடியுரிமை திருத்தச் சட்டம்

மக்களை திசை திருப்பவே எதிர்கட்சிகள் போராட்டம் நடத்துகின்றன: வானதி சீனிவாசன்

மக்களை திசை திருப்பவே எதிர்கட்சிகள் போராட்டம் நடத்துகின்றன: வானதி சீனிவாசன்

அமைதியாக இருக்கும் தமிழகத்தை திசை திருப்பவே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை எதிர்கட்சியினர் தூண்டி விடுவதாக பாஜக மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம்: அமுல்யா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தந்தை கோரிக்கை

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம்: அமுல்யா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தந்தை கோரிக்கை

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த எனது மகள் மீது நடவடிக்கை எடுக்க அமுல்யாவின் தந்தை வலியுறுத்தி உள்ளார்.

சிஏஏ விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய இளம்பெண்

சிஏஏ விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய இளம்பெண்

பெங்களூருவில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய பெண்ணை, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist