புதுக்கோட்டையில் ரூ.30 லட்சம் செலவில் குடிமராமத்து பணி
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்று வரும் குடிமராமத்து திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் உமா மகேஸ்வரி நேரில் ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்று வரும் குடிமராமத்து திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் உமா மகேஸ்வரி நேரில் ஆய்வு செய்தார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் கெங்கவல்லி பகுதிகளில் நடைபெறும் குடிமராமத்து பணிகளை சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் பார்வையிட்டார்.
ஈரோடு மாவட்டம் மேற்குக்கரை வாய்க்காலில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை ஈரோடு மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.
முதல்வரின் அழைப்பை ஏற்ற தனியார் தொண்டு நிறுவனம் கிராமங்களில் குடிமராமத்து பணி செய்ய முன் வந்துள்ளது.
தமிழகத்தில் நடப்பாண்டில் ஆயிரத்து 829 ஏரிகளில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள 498 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.