குடிமராமத்து பணிகள் மூலம் தூர்வாரப்பட்டு வரும் நீர்நிலைகள்
குடிமராமத்து திட்டத்தின் மூலம் நீர்நிலைகள் தூர்வாரப்பட்டதில், தமிழகத்தில் மொத்தமுள்ள 14 ஆயிரத்து 144 ஏரிகளில், 3 ஆயிரத்து 982 ஏரிகள் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிமராமத்து திட்டத்தின் மூலம் நீர்நிலைகள் தூர்வாரப்பட்டதில், தமிழகத்தில் மொத்தமுள்ள 14 ஆயிரத்து 144 ஏரிகளில், 3 ஆயிரத்து 982 ஏரிகள் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் சுமார் 70 கோடி ரூபாய் மதிப்பிலான குடிமராமத்து பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் நேரில் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை அருகே, ஏரி, குளங்களில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி நேரில் பார்வையிட்டார்.
குடிமராமத்து பணிகளில் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழகம் திகழ்வதாக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளர்.
திண்டுக்கல் மாவட்டத்தில், குடிமராமத்து திட்டத்தின் மூலம் குளங்களைச் சீரமைத்து வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றிய தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் விவசாயிகள் நன்றி கூறியுள்ளனர்.
குடிமராமத்து பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வரும் தமிழக அரசிற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு சார்பில் ஆயிரக்கணக்கான நீர் நிலைகள் தூர்வாரப்பட்டு வரும் நிலையில், சென்னை வளசரவாக்கத்தில் சிவன் கோயில் அருகே உள்ள குளத்தை சமூக ஆர்வலர்கள் தூர்வாரியுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடிமாரமத்துப் பணிகள் மூலம் நீராதாரங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றன.
கடலூர் மாவட்டத்தில் 14 லட்ச ருபாய் மதிப்பில் குடிமராமத்து பணிகளை தொடங்கிய தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி வடிநிலக் கோட்டத்திற்கு உட்பட்ட 6 வாய்க்கால்கள் ஒரு கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பில் தூர்வாரப்படவுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். ...
© 2022 Mantaro Network Private Limited.