செங்கம் அருகே ரூ.33 லட்சம் மதிப்பில் குடிமராமத்து திட்டப் பணிகள்: அமைச்சர் ஆய்வு
செங்கம் அருகே தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரியில் நடைபெற்றுவரும் பல்வேறு பணிகளை அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.
செங்கம் அருகே தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரியில் நடைபெற்றுவரும் பல்வேறு பணிகளை அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.
குடிமராமத்து திட்ட பணிகள் அரசியல் தலையீடு இல்லாமல் சிறப்பாக நடைபெற்று வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் அருகே, 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிமராமத்து பணிகளை மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார்.
திருவாரூரில் விவாசாயிகளை கொண்ட குழு அமைத்து குடிமராமத்து திட்டத்தினை செயல்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் 2016ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவ மழை பொய்த்து போனதால், இதுவரை இல்லாத அளவுக்கு வறட்சி ஏற்பட்டது.
© 2022 Mantaro Network Private Limited.