ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு நீர் எடுத்துச்செல்லும் பணி 80% நிறைவு
ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு நீர் எடுத்து செல்வதற்கான பணி 80 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக, குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு நீர் எடுத்து செல்வதற்கான பணி 80 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக, குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க சென்னை சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள 316 விவசாய கிணறுகளில் இருந்து ஓரிரு நாட்களில் தண்ணீர் எடுக்க சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.