குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க சென்னை குடிநீர் வாரியம் சார்பில் புதிய திட்டம்
சென்னை மக்களின் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க சென்னை குடிநீர் வாரியம் சார்பில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை மக்களின் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க சென்னை குடிநீர் வாரியம் சார்பில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக போதிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.