திருத்தணியில் குடிநீர் தட்டுப்பாடு – அதிகாரிகள் நடவடிக்கை
கோடை துவக்கத்திற்கு முன்பே திருத்தணி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கோடை துவக்கத்திற்கு முன்பே திருத்தணி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
© 2022 Mantaro Network Private Limited.