ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பிவைப்பு
ரயில் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு வருவதற்கான இறுதிக்கட்ட சோதனை வெற்றி பெற்றதையடுத்து ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பிவைக்கப்பட்டது.
ரயில் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு வருவதற்கான இறுதிக்கட்ட சோதனை வெற்றி பெற்றதையடுத்து ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பிவைக்கப்பட்டது.
உதகை நகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமான பார்சன்ஸ்வேலி அணையின் நீர்மட்டம் குறைந்தாலும் குடிநீர் தட்டுப்பாடு இல்லையென நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை குடிநீர் வாரியம் சார்பில், பொது மக்களுக்கு லாரியில் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதை, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி ஆய்வு செய்தார்.
திருச்சி ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள காற்றில் இருந்து குடிநீர் தயரிக்கும் கருவி, மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
ஜோலார்பேட்டையில் இருந்து ரெயிலில் சென்னைக்கு நீர் கொண்டு போனால் பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் என திமுக பொருளாளர் துரைமுருகன் பேசி உள்ளது திமுகவுக்கு எதிரான சர்ச்சைகளை ...
தமிழகத்தில் வறட்சியை சமாளிக்க 1000 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் டெல்லியில் நடைபெற்ற நிதியமைச்சர்கள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஜூலை இறுதிவரை குடிநீர் தட்டுப்பாடு வராது என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
தமிழகத்தில் குடிநீர் தொடர்பான பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்க்க தமிழக அரசு தயாராக உள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.
லேயர் கேம்பில் இருந்து மதுரைக்கு குடிநீர் வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளதாகவும் இதனால் 50 ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்சனை வராது என கூட்டுறவு துறை அமைச்சர் ...
சென்னையில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க 10 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ஆழ்துளை மின் மோட்டார் மூலம் குடிநீர் வழங்க சென்னை குடிநீர் வாரியம் நடவடிக்கை ...
© 2022 Mantaro Network Private Limited.