வளர்ப்பு பூனைக்காக தவமிருக்கும் குஜராத் தம்பதியினர்
திருப்பதிக்கு வந்த குஜராத் தம்பதியினர் வளர்ப்பு பூனை தொலைந்ததால் ரேணிகுண்டா ரயில் நிலையத்திலேயே தங்கியுள்ளனர், மேலும் பூனை கிடைக்கமால் திரும்பி செல்ல மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

© 2022 Mantaro Network Private Limited.