தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது – தேர்தல் ஆணையம்
தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
அமமுகவிற்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதால், டிடிவி தினகரனுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னத்தை நிரந்தரமாக வழங்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.