கீழடி தொல்பொருள் அகழாய்வு கண்காட்சியை பார்வையிட்ட நீதிபதி
மதுரையில் கீழடி தொல்பொருள் அகழாய்வு கண்காட்சியை உயர் நீதிமன்ற நீதிபதி நேரில் சென்று பார்வையிட்டார்.
மதுரையில் கீழடி தொல்பொருள் அகழாய்வு கண்காட்சியை உயர் நீதிமன்ற நீதிபதி நேரில் சென்று பார்வையிட்டார்.
கீழடி அகழாய்வில் முதல் இரண்டு கட்ட முடிவுகள் இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
கீழடி அகழாய்வைப் பார்வையிட அக்டோபர் 13 ஆம் தேதி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.