கிருஷ்ணா நதியில் இருந்து சென்னைக்கு 2 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்படும்: ஆந்திர முதல்வர்
சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக 2 டி.எம்.சி. தண்ணீர் உடனடியாக திறக்கப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஒப்புதல் அளித்துள்ளார்.

© 2022 Mantaro Network Private Limited.