கிரிஜா வைத்தியநாதன் நியமனம் செல்லும் : உயர் நீதிமன்றம் தீர்ப்பு
தேசிய பசுமை தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக தமிழக முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

© 2022 Mantaro Network Private Limited.