கிரானைட் முறைகேடு வழக்கு: விசாரணையை மே மாதத்திற்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவு
மதுரை மேலூர் பகுதிகளில், முறைகேடாக கிரானைட் கற்களை வெட்டி தனியார் பட்டா நிலங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தவைகளை அரசுடைமையாக்கக் கோரிய வழக்குகள், மே மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன. மதுரை ...