காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்: இந்தியா தக்க பதிலடி
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லை பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய தரப்பில் தகுந்த பதிலடி தரப்பட்டுள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லை பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய தரப்பில் தகுந்த பதிலடி தரப்பட்டுள்ளது.
காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப் வீரர்கள் கொல்லப்பட்டனர். நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
காஷ்மீரில் காவல் நிலையம் மீது பனிச்சரிந்த விபத்தில் 7 போலீசார் பலியானார்கள். காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது.
காஷ்மீரில் கார்கில் உள்ளிட்ட சில இடங்களில் மைனஸ் 14 டிகிரி செல்சியஸ் அளவிற்கு கடும் குளிர் நிலவி வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் ஜின்பன்சல் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கஷ்மீர் மாநிலத்தில் நிலவி வரும் கடும் பனி பொழிவினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் நடைபெற்ற ஸ்கேட்டிங் பயிற்சி முகாமில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் பங்குபெற்று பயிற்சி பெற்றனர்.
காஷ்மீரில் இந்திய நிலைகளை குறிவைத்து அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்திற்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.
காஷ்மீரில் குண்டு வெடிப்பில் பலியான சிறுவனின் உடல் தியாகிகள் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.
காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
© 2022 Mantaro Network Private Limited.