காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தொடர் இன்று நடைபெறுகிறது
காவிரி மேலாண்மை ஆணையத்தின் நான்காவது கூட்டம் டெல்லியில், அதன் தலைவர் மசூத் உசைன் தலைமையில் இன்று நடைபெறுகிறது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் நான்காவது கூட்டம் டெல்லியில், அதன் தலைவர் மசூத் உசைன் தலைமையில் இன்று நடைபெறுகிறது.
கடந்த மாதம் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய குழு கூட்டத்தில் ஜூன் மாதத்திற்கான 9 புள்ளி 19 டி.எம்.சி நீரை உடனடியாக தமிழகத்திற்கு திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டது.
காவிரியிலிருந்து தமிழகத்திற்கான நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருப்பதற்கு டெல்டா பாசன விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் டெல்லியில் நடைபெற்ற நிலையில் தமிழகத்திற்கு கர்நாடக வழங்க வேண்டிய நீரின் அளவு குறித்து பார்க்கலாம்.
காவிரியிலிருந்து 9.19 டி.எம்.சி நீரை தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.