காவிரியில் நீர்வரத்து 5 மடங்கு அதிகரிப்பு – தருமபுரியில் வெள்ள அபாய எச்சரிக்கை
கர்நாடக மாநில அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநில அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கட்சியின் கருத்துதான் எப்போதும் முதன்மையானது. விவசாய மசோதாவைப் பொருத்தவரை முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கை தான் கட்சியின் நிலைப்பாடு என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.
பரமத்திவேலூரில் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், மீட்பு பணிகளை விரைந்து முடிக்க நாமக்கல் மாவட்ட ...
கர்நாடக அரசு காவிரியில் நான்கு அணைகளை கட்டுவதற்கு ஆட்சேபணை இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் கூறியவர் கருணாநிதி என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் அனுமதியின் பேரிலேயே காவிரியின் குறுக்கே கர்நாடகா நான்கு அணைகளை கட்டியதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
நாமக்கல் அருகே காவிரியாற்றில் தொடரும் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீதிமன்ற நடவடிக்கைகளை காலம் தாழ்த்தவே, தமிழக அரசுடன் பேச வேண்டும் என கர்நாடகா கோரிக்கை விடுத்துள்ளதாக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், கர்நாடக அமைச்சர் டிகே சிவக்குமாருக்கு ...
காவிரியில் கடந்த 3 மாதத்தில் மட்டும் 300 டி.எம்.சி. நீரை கர்நாடகா திறந்துவிட்டுள்ளது.இது இந்த ஆண்டிற்கான ஒதுக்கீட்டை விட, 122 டி.எம்.சி அதிகமாகும். பெரும்பாலும் கர்நாடக அணைகளில் ...
கர்நாடகாவில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு கடந்த 2 நாட்களாக குறைந்திருந்தநிலையில், தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.இன்று காலை முதல் காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவை கர்நாடகா ...
மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு 1 லட்சத்து 70 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டதால் காவிரி கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.