காவலர்களிடம் ஏலச்சீட்டு நடத்தி பலகோடி ரூபாய் மோசடி
சென்னை புதுப்பேட்டையில் ஏலச்சீட்டு நடத்தி பலகோடி ரூபாய் பணத்தை மோசடி செய்தவரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சென்னை புதுப்பேட்டையில் ஏலச்சீட்டு நடத்தி பலகோடி ரூபாய் பணத்தை மோசடி செய்தவரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
விழுப்புரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தபால் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில், காவல் துறை அணிவகுப்பு நடைபெற்றது.
கரூர் மாவட்டத்தை சேர்ந்த காவல்துறையினர் தபால் மூலம் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி இயக்குனர் பாரதிராஜா தாக்கல் செய்த மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து, பொதுமக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நிர்வாக ரீதியாக காவல்துறையில் மேற்கொள்ளப்படும் பணியிட மாறுதலில் தலையிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
திருவாரூர் அருகே குற்றவாளியை காவல் நிலையத்தில் புகுந்து அடாவடியாக மீட்டு சென்ற 13 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருச்சி வங்கி கொள்ளை வழக்கில், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில், பார் மாஸ்டரை கொன்ற வடமாநில கொலையாளியை, செல்போன் சிக்னல் மூலம் ட்ராக் செய்து, 6 மணிநேரத்தில் தமிழக மற்றும் ஆந்திர காவல்துறையினர் கூட்டாக பிடித்து சாதனை ...
© 2022 Mantaro Network Private Limited.