காவலன் செயலியை மேலும் எளிமையாக்கும் பணி நடைபெற்று வருகிறது: ஏடிஜிபி
காவலன் செயலி மேலும் எளிமையாக பயன்படுத்தும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டு வருவதாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.

© 2022 Mantaro Network Private Limited.