தடையை மீறி பயன்படுத்திய காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்
திருச்செங்கோட்டில் 25க்கும் மேற்பட்ட வாகனங்களில் பயன்படுத்தப்பட்ட காற்று ஒலிப்பான்களை வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

© 2022 Mantaro Network Private Limited.