Tag: கார் விபத்து

கர்நாடகாவில் கார்கள் நேருக்குநேர் மோதிய கோர விபத்தில் 13 பேர் பலி

கர்நாடகாவில் கார்கள் நேருக்குநேர் மோதிய கோர விபத்தில் 13 பேர் பலி

கர்நாடகாவில் உள்ள கோயிலுக்கு சென்று விட்டு ஊர் திரும்பியபோது நேரிட்ட விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 10 பேர் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.

புதுக்கோட்டை அருகே அடுத்தடுத்து 7 கார்கள் மோதிய விபத்தில் 5 பேர் பலி

புதுக்கோட்டை அருகே அடுத்தடுத்து 7 கார்கள் மோதிய விபத்தில் 5 பேர் பலி

புதுக்கோட்டை அருகே அடுத்தடுத்து 7 கார்கள் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 15க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சாலையில் தறிக்கெட்டு ஓடிய காரால் விபத்து: 4 பேர் காயம்

சாலையில் தறிக்கெட்டு ஓடிய காரால் விபத்து: 4 பேர் காயம்

தாறுமாறாக ஓடிய கார் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர். விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர்.

உதகையில் நடந்து சென்ற 2 பெண்கள் மீது கார் மோதி விபத்து

உதகையில் நடந்து சென்ற 2 பெண்கள் மீது கார் மோதி விபத்து

உதகையில் சாலையில் நடந்து சென்ற இரண்டு பெண்கள் மீது கார் மோதிய விபத்தில், இருவரும் கால்வாய்க்குள் சிக்கி படுகாயம் அடைந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்பூர் அருகே கார் விபத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுந்தரவேல் உயிரிழப்பு

ஆம்பூர் அருகே கார் விபத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுந்தரவேல் உயிரிழப்பு

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் திருப்பத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், அவரது மனைவி மற்றும் கார் ஓட்டுநர் ஆகியோர் உயிரிழந்தனர்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist