ஊரகப்பகுதிகளில் கான்கிரீட் சாலைகள் அமைக்க ரூ.94.98 கோடி நிதி ஒதுக்கீடு
ஊரகப்பகுதிகளில் 300 கிலோ மீட்டர் தொலைவிற்கு கான்கிரீட் சாலைகள் அமைக்க, 94 கோடியே 98 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

© 2022 Mantaro Network Private Limited.